Tag : Cheated

சினிமா

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார் :

Shobika
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வந்துள்ளார். 2017-ம் ஆண்டு சுமார் 13 கோடி ரூபாய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட சூழ்நிலையில்,...
சினிமா

கழுகு பட புகழ் கிருஷ்ணா மீது பணமோசடி புகார்:

naveen santhakumar
சென்னை: கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் மேலாளராக வேலை பார்த்து வந்த திலீப் குமார் என்பவர், கிருஷ்ணா மீது அசோக்நகர் போலீஸ் நிலையத்தில்...
தமிழகம்

சென்னை மாணவியை காசி ஏமாற்றியது எப்படி????

naveen santhakumar
சென்னை: பல பெண்களை ஏமாற்றிய காசி சென்னை மாணவியை மிரட்டி எப்படி பணம் பறித்தார்??? என்பது தொடர்பிலான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த காசியை அவ்வளவு எளிதாக மக்கள் மறக்க முடியாது.பல பெண்களுடன்...
இந்தியா

தமிழரால் சிக்கிய பலே சீட்டிங் ஆசாமி:

naveen santhakumar
ஆந்திரா: செலவே செய்யாமல் விமானத்தில் நாட்டை சுற்றிய இளைஞர் தமிழர் ஒருவரால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு விமானத்தில் பயணிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்துள்ளது. அதற்காக...
தமிழகம்

முதல்வரின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக கிளைச்செயலாளர்:

naveen santhakumar
சென்னை:  முன்னாள் அதிமுக MLA வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றுவதால் முதல்வர் வீட்டு முன்பு அதிமுக கிளைச்செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கீரின்வேஸ் சாலையில் பெரும் பரபரப்பை...
தமிழகம்

பலே கில்லாடி…ஒரே மாதத்தில் 2 பெண்களை ஏமாற்றி திருமணம்….

naveen santhakumar
கள்ளக்குறிச்சி: ஒரே மாதத்தில் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் (22) என்பவரும் அவர் வீட்டின் அருகே வசிக்கும் நர்மதா...
தமிழகம்

TNPSC மோசடி…..மேலும் 20 பேர் கைது….

naveen santhakumar
சென்னை:  தமிழகத்தையே அதிர வைத்த TNPSC தேர்வு முறைகேடு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது 26 பேரை CBCID போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 40 பேரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு...
தமிழகம்

ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களை தாக்க முயன்ற குண்டர்கள்:

naveen santhakumar
காரியாபட்டி:  காரியாபட்டி வேளாண் அலுவலகத்தில் ISF திட்டத்தின் மூலம் அரசு பல நலத்திட்டங்களை மானியத்துடன் விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இதில் வேளாண் அதிகாரிகள்,சில முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் குழு ஒன்றினை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டு...
சினிமா

சூரியிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி:

naveen santhakumar
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழும்  சூரியிடம் தயாரிப்பாளர் ஒருவர் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூரியிடம் கடந்த...