Tag : choreographer

சினிமா

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்

naveen santhakumar
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார். கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும்...
சினிமா

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

naveen santhakumar
பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக...
சினிமா

பாலிவுட் நடன இயக்குநர் மரணம்!… 

naveen santhakumar
மும்பை:- “இந்திய நடன பயிற்சியின் தாய்” என அழைக்கப்படும் பழம்பெரும் நடன இயக்குனர் சரோஜ் கான் (71)  மாரடைப்பால் மரணமடைந்தார். கடந்த ஜூன்20 அன்று மும்பையில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் மூச்சுத் திணறல்...