Tag : cinem

சினிமா

பிரபல நடிகரின் மகளுடன் நடிக்கும் உதயநிதி !

News Editor
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.  இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு...
சினிமா

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த கர்ணன் படக்குழு !

News Editor
மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன்...
சினிமா

வெளியானது ஹாஸ்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ! 

News Editor
தமிழ் நடிகர் அசோக் செல்வன் ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் மூலம் அனைவரும் விரும்பக்கூடிய நபராக மாறிப்போனார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல  வரவேற்பினை பெற்று அவருக்கு வெற்றியை  தேடி தந்தது. தற்போது ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன்  இயக்குனர்...
சினிமா

‘லாபம்’ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor
நடிகர் விஜய்சேதுபதி  இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். லாபம் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார்.  அதன் பிறகு,...
இந்தியா

விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் !

News Editor
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான  மூடநம்பிக்கை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சமூக ரீதியான கருத்துக்களை தனது காமெடி...
சினிமா

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி; குஷியில் ரசிகர்கள் !

News Editor
கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் வெளியான திரைப்படம் மதயானைக்கூட்டம். கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை ...
சினிமா

ஹிப்ஹாப் ஆதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !   

News Editor
ஹிப்ஹாப் தமிழா ஆதி ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனையடுத்து தனிஒருவன், கவண் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவரின் இசை பெருதும் பேசப்பட்டது. அதனையடுத்து மீசை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் உருவெடுத்தார்....
சினிமா

அந்தகன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகர் ! 

News Editor
‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். “அந்தாதூன்” திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450...
சினிமா

ஜெயம் ரவியை இயக்கும் அஜித் பட கதையாசிரியர் !

News Editor
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பூமி திரைப்படத்தின் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் மணிரத்னம்...
சினிமா

கர்ணன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு; ஏமாற்றத்தில் ரசிகர்கள் !

News Editor
மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி...