வைரமுத்துவை எதிர்க்கும் மலையாள சினிமா; விருது வழங்குவதை மறுபரிசீலனை செய்கிறது ஓ.என்.வி. அகாடமி !
மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஓ.என்.வி. விருது. இவ்விருது மலையாள கலைஞர்களும் ஒருவரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் அவர்களின் நினைவாக கடந்த 2017 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஓ.என்.வி விருது...