Tag : cinemaa

சினிமா

பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையும் விஜய்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது.  பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  விஜய்க்கு...
சினிமா

“தமிழ்த்தாய்க்கு சோறு போடும் பிள்ளை” வைரமுத்துவை பாராட்டிய பிரபல இயக்குநர் 

News Editor
மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஓ.என்.வி. விருது. இவ்விருது மலையாள கலைஞர்களும் ஒருவரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் அவர்களின் நினைவாக கடந்த 2017 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஓ.என்.வி விருது...
சினிமா

கொரோனா தொற்று இன்னும் முடியவில்லை; பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் !

News Editor
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை....
சினிமா

முழு ஊரடங்கு…1 சதவீதம் கூட வைரஸ் பரவலை தடுக்காது;  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து ! 

News Editor
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை....
சினிமா

அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு !

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்து வருகிறது.  அண்மை காலமாக...
சினிமா

நடிகர் செல்லத்துரை மறைவுக்கு  ஹிப் ஹாப் ஆதி இரங்கல் !

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் செல்லத்துரை நேற்று காலமானார். 84 வயதாகும் இவர் சென்னையில் வசித்து வருகிறார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். நடிகர் செல்லத்துரை விஜய்...
சினிமா

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

News Editor
இயக்குநர் மித்ரன் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்....
சினிமா

மீண்டும் தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ் !

News Editor
மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ்...
சினிமா

கவினுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் !

News Editor
நடிகர் கவின் சின்னத்திரை தொடர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் “நட்புன்னா என்னானு தெரியுமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களிடையே நல்ல...