பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம்; நடிகை ஆர்த்தி கண்டனம் !
சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம் பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் நிர்வாணமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், மாணவிகளுக்கு ஆபாச குறுந்செய்தி அனுப்பியதாகவும் புகார் எழுந்தது. அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது...