Tag : cinemas

சினிமா

“மஞ்சனத்தியாக மாறிய பண்டாரத்தி”; கர்ணன் படத்தின் பிரச்சனையை முடித்து வைத்த படக்குழு !

News Editor
மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி...
சினிமா

தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற பிரபல நடிகர் !

News Editor
இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தின் மூலம் தீப்பெட்டி கணேசன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீப்பெட்டி கணேசனின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அதனையடுத்து...
சினிமா

வெப் சீரிஸில் கால் பாதிக்கும் ஏ.வி.எம் நிறுவனம்!

News Editor
பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனம், தற்போது வெப் சீரிஸ் துறையிலும் கால் பாதிக்க தொடங்கியுள்ளது. ‘ஈரம்’, ‘வல்லினம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன், இந்த வெப் சீரிஸை இயக்க உள்ளார்....
சினிமா

“தளபதி 65” படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு !

News Editor
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியானது. கொரோனா அச்சத்தால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவார்களா என சந்தேகத்தில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில்...
சினிமா

அண்ணாச்சியை சந்தித்த ரஜினி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor
இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான்...
சினிமா

இயக்குனர் கே.வி ஆனந்த் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் !

News Editor
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில்  ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவகார்த்தி இயக்கும் புதிய  படத்தில் நடிக்கவுள்ளார்.  இவர்  இயக்குனர் அட்லீயின் மெர்சல், மற்றும் பிகில் படத்தில் உதவி...
சினிமா

5 கோடி பார்வையாளர்களை கடந்த “என்ஜாய் எஞ்சாமி” பாடல் ; 

News Editor
இளம்பாடகர்கள் தீ மற்றும்  ‘தெருக்குரல்’ அறிவு குரலில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. வெளியான 10 நாட்களில் 21 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ள இப்பாடலை, ரசிகர்கள்...
சினிமா

ஏ.ஆர் ரஹ்மானின் “99 ஸாங்ஸ்” படத்தின் டிரைலர் வெளியீடு !

News Editor
இசையின் மூலம் தமிழர்களின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உள்ளது. இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஒரு முழு படத்திற்கு கதை எழுதியுள்ளார். “99...
சினிமா

அசுரனுக்கும், படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு !

News Editor
இந்திய அரசின் 67 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசியவிருது அசுரன் படத்திற்கும் , சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ்,...
சினிமா

மாஸ் கெட்டப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி..!

News Editor
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் மாநகரம். இப்படத்தில் ஸ்ரீ சந்திப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஷ்காந்த் போன்றவர்கள் நடித்திருந்தனர். அதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.  மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து “மாநகரம்” படத்தை...