Tag : cm stalin

தமிழகம்

மழை நிற்கும் வரை இலவச உணவு – முதல்வர் அறிவிப்பு

naveen santhakumar
சென்னை மாநகரில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை போதாதென்று அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட்டும் கொடுத்துள்ளது....
தமிழகம்

2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதல்வர் அறிவிப்பு

naveen santhakumar
கடும் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழகத்தில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது....
தமிழகம்

திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

naveen santhakumar
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று இரவு முதல் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய...
தமிழகம்

தமிழகத்தில் “இல்லம் தேடி கல்வி திட்டம் ” தொடக்கம்..!

naveen santhakumar
“இல்லம் தேடி கல்வி திட்டம்” எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி வைத்தார். கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. ஆனால் இந்த...
தமிழகம்

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; 5 பேர் பலி – முதல்வர் இரங்கல்

naveen santhakumar
கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மளிகை...
தமிழகம்

காவலர் வீரவணக்க நாள்- ஸ்டாலின் வாழ்த்து- தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார்

naveen santhakumar
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார். பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர்...
தமிழகம்

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துள்ளோம் – மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

News Editor
‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைத்தான் சொல்வோம்’ என 505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
தமிழகம்

வாக்கிங் போன ஸ்டாலினிடம் பெண் கேட்ட கேள்வி… சுவாரசிய சம்பவம் – வைரல் வீடியோ

News Editor
பொதுவாக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது வழக்கம் இந்நிலையில இன்று காலையில் சென்னை அடையாறு...
தமிழகம்

ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி – ஸ்டாலின் அறிவிப்பு!

News Editor
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு...
தமிழகம்

மாதம் தோறும் ரூ.1000 திட்டம்; தொடங்கி வைத்தார் முதல்வர் !

News Editor
கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். ஒருகால பூஜை திட்டத்தின்...