கோவையில் அதிகரிக்கும் கொரோனா; திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் !
கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், கோவை மாநகராட்சியின் சார்பில், மாவட்டத்தில், மேற்கொண்டு வரும் கொரோனா நடவடிக்கைகள், மற்றும் புகார்கள் குறித்து...