Tag : congress

அரசியல்

அலட்சியம் காட்டாதீர்கள்… மத்திய அரசிடம் மன்றாடும் கே.எஸ்.அழகிரி!

naveen santhakumar
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க, இலங்கை அரசோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்....
இந்தியா

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

naveen santhakumar
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா (88) உடல்நலக் குறைவால் காலமானார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்த கொனிஜெட்டி ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக...
தமிழகம்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு

naveen santhakumar
திருச்சி:- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லால்குடி லோகாம்பாள் (68) வயது முதிர்வு காரணமாக காலமானார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் (68) வயது முதிர்வு காரணமாக உடல் நலம்பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 27 ஆயிரம் பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு

News Editor
சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 22ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான...
அரசியல்

எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்…!

News Editor
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் முக்கிய நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். தனது உடல்நிலை காரணம் காட்டி அரசியல் முடிவை கைவிடுவதாக அறிவித்து, அரசியல்...
அரசியல்

மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து திடீர் ராஜினாமா

News Editor
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று திடீரென பதவி விலகி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து,...
அரசியல்

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி..!

Admin
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி (58) இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. பஞ்சாப் மாநில காங்கிரஸ்...
இந்தியா

உட்கட்சி மோதல்- பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

News Editor
பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். முன்னதாக, அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் தனது ட்விட்டர்...
தமிழகம்

வாகனங்களில் கட்சி கொடிகள் தலைவர்களின் புகைப்படங்களை ஓட்ட தடை

News Editor
மதுரை: தேர்தல் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் வாகனங்களில் கட்சிக் கொடிகள், தலைவர்களின் படங்களை ஒட்டக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை...
இந்தியா

லெட்டர் பேடு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை

News Editor
புது டெல்லி : தேர்தல்களில் போட்டியிடாத லெட்டர் பேடுகளில் மட்டுமே செயல்பட்டு வந்த 400க்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவை கடந்த 1999ம் ஆண்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதுபோன்று ஏற்கனவே உள்ள அரசியல்...