தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் கொரோனா வரலாம்; நடிகர் விவேக் !
இந்தியா முழுவதும் தொடக்கத்தில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை தடுக்கும் பொருட்டு மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை துரித படுத்து...