Tag : corona in tamilnadu

தமிழகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் !

News Editor
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட பிறகு   செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அதில்,பிளஸ் 2...
தமிழகம்

ஊரடங்கு நீட்டிப்பு ..50,100,200 ரூபாய் தொகுப்புகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்  ! 

News Editor
ஊராடங்கை நீட்டிக்கும் போது அத்தியாவசிய பொருட்களின் தேவை / விநியோகம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா...
தமிழகம்

கையை  மீறிய கொரோனா தொற்று; இரண்டாவது முறையாக கோவைக்கு செல்லும் முதல்வர் !

News Editor
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 35 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று இரு தினங்களாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  தமிழகத்தில்...
தமிழகம்

எடப்பாடியில் தலை தூக்கும் கள்ளச்சாராய விற்பனை ! 

News Editor
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோணமோரிமேடு பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே அடர்ந்த வனபகுதியில் உள்ள புதர்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக எடப்பாடி காவல் ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் அவர்களுக்கு கிடைத்த...
தமிழகம்

தற்காலிக பணியாளர்கள் நியமனம்; காற்றில் பறக்கும் சமூக இடைவெளி !

News Editor
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 500 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பெறுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அதிகாலை முதலே மருத்துவக்கல்லூரி வளாகத்தில் திரண்டுள்ளனர்.  ஒரே...
தமிழகம்

கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் ! 

News Editor
கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வரும் சூழலில் இந்தியாவிலேயே கொரோனா தொற்று பரவலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.  அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி...
தமிழகம்

தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பா…? முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை !

News Editor
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10ம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை. பரவி...
இந்தியா

இந்தியாவில் மீண்டும் இரண்டு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...
தமிழகம்

ஸ்டெர்லைட் போராட்டம்; அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து !

News Editor
தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழக காவல்துறை...
தமிழகம்

கொரோனாவால் தொடர்ந்து உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்; இழப்பீடு அறிவித்த முதல்வர் !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.  நாட்டின் பல மாநிலங்களில்...