ஆற்றுத்திருவிழாவிற்கு தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு!
விழுப்புரம் ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர்...