Tag : corona out break

இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் !

News Editor
புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் கோரிமேடு பிரியதர் ஷினி நகரை சேர்ந்தவர் 45 வயது சசிபிரபா, ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக...
தமிழகம்

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள் !

News Editor
தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.   இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள்...
உலகம்

வூகான் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது கொரோனா வைரஸ்; பிரிட்டன்,நார்வே விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ! 

News Editor
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. அதனையடுத்து இந்த நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி பல கோடி மக்களை பாதித்துள்ளது. ...
இந்தியா

புதுச்சேரியில் மூன்றாவது நாளாக குறைந்து வரும் தொற்று !

News Editor
புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு. இன்று 627 பேருக்கு பாதிப்பு. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3-வது நாளாக ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு. 7,001 பேருக்கு...
இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம்- பிரதமர் மோடி அறிவிப்பு !

News Editor
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர். அந்தவகையில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவித்துவரும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான திட்டங்கள் மற்றும்...
இந்தியா

இந்தியாவில் விமான போக்குவரத்து கட்டணம் உயர்வு !

News Editor
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளுக்கிடையேயான...
தமிழகம்

தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்; எச்சரிக்கும் காவல்துறை !

News Editor
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில்  நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌....
இந்தியா

சட்டமன்ற உறுப்பினர்களுக்காக பயிற்சி முகாம் !

News Editor
புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தால்  நியமனம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் புதுச்சேரி மாநில சட்டபேரவை செயலகம் சார்பாக நடத்தப்பட்டது. இந்த முக்கிய...
இந்தியா

இந்தியாவில் 2 லட்சத்துக்கு கீழ் பதிவான தொற்று !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...
இந்தியா

புதுச்சேரியில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா தொற்று !

News Editor
புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 20-ஐ தாண்டி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,223 பேருக்கு கொரோனா...