‘இனி வியாழக்கிழமைகளில்’… அமைச்சர் மா.சு. அதிரடி அறிவிப்பு!
இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும், பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை வீடு தேடி சென்று...