கொரோனா தடுப்பூசி முகாம்; காற்றில் பறக்கும் சமூக இடைவெளி !
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் கடந்த 3 நாட்களாக 800 ஐ தாண்டி வரும் நிலையில் நோய் தொற்றை காட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதாரத்துறையினர் சாபர்பில் மாவட்டம் முழுவதும் சிறப்பு...