Tag : Covit 19

இந்தியா

டெல்லியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை : மாநில அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

News Editor
புதுடெல்லி, புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக, அதனை கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றிய அரசு அலுவலகங்களில்...
உலகம்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

News Editor
புதுடில்லி அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை முழுமையாக செலுத்தியவர்கள் இந்தியா வரும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பிரான்ஸ் மற்றும்...
இந்தியா

கொரோனா தொற்று 3வது அலை: நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மாறுபட்டுள்ளன : பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

News Editor
புதுடெல்லி: கொரோனா தொற்று 3வது அலை உருவாகி உள்ளதாகவும் அதில் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, மழைக்காலம் என்பதால் இருமல், சளி மற்றும் காய்ச்சல் வருவது...
தமிழகம்

2-வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

News Editor
சென்னை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமும் இணைந்து எலும்புதானம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தடுப்பூசி...
உலகம்

கொரோனாவை தடுக்க மால்நியூபைராவர் மாத்திரை கண்டுபிடிப்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்

News Editor
புருசல்ஸ்: கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். பல நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. மிகவும் பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் மக்கள்...
உலகம்

3வது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி – அமெரிக்க அரசு அறிவிப்பு

News Editor
வாஷிங்டன்: உலகெங்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனாதொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களின்...
உலகம்

கொரானா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது – பிரிட்டன் அரசு அறிவிப்பு

News Editor
லண்டன் : இந்தியாவில் இருந்து வரும் பிரிட்டன் வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன் வரும் இந்திய பயணிகள் கொரானா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி...
தமிழகம்

கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் போடுங்க ரூ.1,000 பரிசு அள்ளுங்க !

News Editor
திருவள்ளூர்: தமிழ் நாடு அரசு பல்வேறு வழிகளில் கொரோனா தொற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. மாஸ்க் அணிவது, பொது வெளியில் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற...
உலகம்

ரஷ்ய கிரெம்ளின் மாளிகைக்கும் கொரானா தொற்று பரவியது

News Editor
மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் அதிபர் மாளிகையான கிரெம்ளினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிரெம்ளினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கிரெம்ளின் மாளிகையில் வசித்து வரும் ரஷ்ய நாட்டின்...
இந்தியா

பள்ளிகள் திறப்பதில் அவசரம் வேண்டாம் – விஞ்ஞானி ராமன் கங்காகேட்கர்

News Editor
புதுடில்லி: ‛ தேசிய அளவில் கொரோனா தொற்றின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும், பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேட்கர் எச்சரிக்கை...