தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய இதுதான் காரணமா?… ரசிகர்கள் அதிர்ச்சி
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியான பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள்...