சிறுவனின் உயிரை பறித்த ‘ஃபயர்வால்’ கேம் !
செல்ஃபோனில் நீண்ட நேரம் ஆன்லைனில் ‘ஃபயர்வால்’ கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே மணவெளி பகுதியைச் சேர்ந்த 16 வயது தர்ஷன் என்பவர் செல்ஃபோனில் நீண்ட நேரம் ஆன்லைனில் ‘ஃபயர்வால்’...