அடுத்த அதிர்ச்சி… விஜய் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!
பிரபல தமிழ் இயக்குநரான ஆச்சார்யா ரவி மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர் மற்றும் நடிகராக வலம் வந்த மாணிக்க விநாயகம் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு...