Tag : dmk

தமிழகம்

பாஜகவில் இணைந்தார், திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்… 

naveen santhakumar
டெல்லி:- திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர், கு.க.செல்வம். இந்நிலையில் டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில்...
தமிழகம்

பிரபலங்கள் நடிகர் அஜித்தை பின்பற்ற வேண்டும் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா… 

naveen santhakumar
சென்னை:- நடிகர் அஜித்தை பின்பற்றி, மற்ற பிரபலங்களும் தங்களது பிரலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா ட்வீட் செய்துள்ளார். நடிகர் அஜித்குமார் நடிகர்...
தமிழகம்

போலி ஈமெய்ல்: யூ ட்யூபர் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு…

naveen santhakumar
சென்னை:- போலி இமெயில் மூலம் மோசடி செய்ததாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகி கொடுத்த புகாரின்பேரில், யூ ட்யூபர் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீபகாலமாக...
அரசியல்

மார்பிங் செய்து மாட்டிக்கொண்ட திமுக-வின் ஆ.ராசா… 

naveen santhakumar
சென்னை:- முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான ஆ.ராசாவின் போராட்டத்தில் பங்கேற்காமல், கலந்து கொண்டதாக மார்பிங் செய்யப்பட்ட தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் என்ற செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின்சார உயர்வை கண்டித்து...
தமிழகம்

தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று… 

naveen santhakumar
ராஜபாளையம்:- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி...
தமிழகம்

கொரோனாவால் திமுக முன்னாள் செயலாளர் மறைவு- ஸ்டாலின் இறங்கல்

naveen santhakumar
சென்னை:- திமுக வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போதைய திமுக தணிக்கைக்குழு உறுப்பினருமான பலராமன் (77) கொரோனாவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சென்னையில்...
தமிழகம்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே அன்பழகனுக்கு கொரோனா…

naveen santhakumar
சென்னை:- திமுக சட்டமன்ற உறுப்பினர்  ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.  திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் –...
அரசியல் தமிழகம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அதிகாலையில் கைது..

naveen santhakumar
சென்னை:-  திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை போலீஸ் கைது செய்தனர்.  திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்...
அரசியல் தமிழகம்

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

naveen santhakumar
சென்னை:- மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் விலையேற்றத்தை தடுத்து, அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில், லாப நோக்குடன் செயல்படுவோரை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
அரசியல் தமிழகம்

திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்…

naveen santhakumar
சென்னை:- தி.மு.க  பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட உள்ளதாகவும், எனவே திமுக பொருளாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகையில்:-...