செம அறிவிப்பு – தடுப்பூசி போட்டவர்களுக்கு – மது மீது 10 சதவீதம் தள்ளுபடி!!
மத்திய பிரதேசத்தில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு தள்ளுபடியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக...