Tag : election commission

இந்தியா

தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

naveen santhakumar
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தற்போதைக்கு தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும்,...
தமிழகம்

9 மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

News Editor
சென்னை:- தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில், அக்டோபர் 4 முதல் 9ம் தேதி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அக். 12ம் தேதியும் மதுவிற்பனைக்குத் தடை விதித்து...
இந்தியா

எம்.எல்.ஏ.,க்களுக்கு வாக்குரிமை! – தேர்தல் ஆணையம் அதிரடி!

News Editor
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏ.,க்களுக்கு, வாக்களிக்க உரிமை உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ் சாத், கடந்த சில மாதங்களுக்கு முன்பு,...
தமிழகம்

ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் – மாநில தேர்தல் ஆணையம்

News Editor
சென்னை:- உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்க மாநில தேர்தல்...
இந்தியா

செப்டம்பர் 13 இல் ராஜ்யசபா தேர்தல்

News Editor
புதுடெல்லி கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்.பி., முகமது ஜான் காலமானார்.அதுபோன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பிமுனுசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்....
தமிழகம்

நவம்பர் 1-ல் வரைவு வாக்காளர் பட்டியல் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

naveen santhakumar
நவம்பர் 1-ம் தேதி பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும்...
தமிழகம்

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் செப்.15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், டிசம்பர் இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை,...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை – தமிழக அரசு…!

News Editor
சென்னை:- புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை...
தமிழகம்

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு…!

News Editor
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பல புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை....
தமிழகம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்.

News Editor
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் நிர்வாகப் பணிகள் முடிவடைந்த பின்புதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று...