Fact Check: இந்தியாவிற்கு எதிராக ஓமன் இளவரசி மோனா பெயரில் போலியான ட்வீட்..!!!
அரபு நாடுகளில் வேலைப்பார்ப்பவர்கள் இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக மதம் சார்ந்த தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்ததற்கு கண்டன பதிவுகள் வரத் துவங்கியது மற்றும் சிலருக்கு வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அரபு நாட்டைச்...