Tag : feesdetails

அரசியல் இந்தியா தமிழகம்

“தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

Shanthi
தமிழகத்தில் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை அன்போடு வரவேற்றுள்ளனர்.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...