Tag : Governor

அரசியல்

ஆளுநர் அதிகாரத்திற்கு ஆப்பு வைக்கும் திமுக… அதிரடி ஆக்‌ஷனில் ஸ்டாலின்!

naveen santhakumar
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில முதலமைச்சரே நியமனம் செய்யும் வகையிலான சட்டத்திருத்தம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று...
இந்தியா

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

naveen santhakumar
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா (88) உடல்நலக் குறைவால் காலமானார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்த கொனிஜெட்டி ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக...
உலகம்

பதவியேற்பு விழாவில் ஆளுநரின் கன்னத்தில் அறைந்த நபர் – பரபரப்பு!

naveen santhakumar
ஈரானில் புதிதாக பொறுப்பேற்ற ஆளுநரை பதவியேற்பு விழா மேடையில் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் நியமிக்கப்பட்டார். அவரது பதவியேற்பு விழா நடந்து...
தமிழகம்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் பதவியேற்பு எப்போது?

News Editor
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள என்.ஆர். ரவி, வரும் 18ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ள அவர், வரும் 16ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். அவருக்கு...
தமிழகம்

சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Admin
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்...
தமிழகம்

தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப் பட்டுள்ள ஆர்.என்.ரவி அடுத்த வாரம் பதவியேற்க இருக்கிறார்..!!

Admin
தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப் பட்டுள்ள ஆர்.என்.ரவி அடுத்த வாரம் பதவியேற்க இருக்கிறார் . அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் . பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் 14 –...
இந்தியா

புதுச்சேரி: ரூ.10,100 கோடி- தமிழில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்

naveen santhakumar
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை தொடங்கவிருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு துணை சபாநாயகராக பதவியேற்க உள்ளார். புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர்...
தமிழகம்

புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

naveen santhakumar
காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவால் காலமானார் . அவருக்கு வயது 78....
உலகம்

கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ ராஜினாமா….பாலியல் புகார் எதிரொலி…!!!

Shobika
வாஷிங்டன்: நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் புகார் தெரிவித்திருந்தனா். அதனைத் தொடா்ந்து வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா...
அரசியல் தமிழகம்

யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே- இது அடக்கமுடியாத யானை- இபிஎஸ்- ஸ்டாலின் காரசாரம்…!

naveen santhakumar
சென்னை:- 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி ளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...