Tag : gujarat

இந்தியா

இந்தியாவிற்கு ஆபத்து; ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3,000 கிலோ போதைப்பொருள்…!

News Editor
காந்திநகர்:- ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபன்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்....
இந்தியா

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா! அடுத்த முதல்வர் யார்?

News Editor
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிங்கினார். குஜராத் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி,...
இந்தியா வணிகம்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு..!

Admin
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வகைக் கார்களை உற்பத்தி செய்துவரும்...
இந்தியா

குஜராத் சபர்மதி ஆற்றில் வீரியமிக்க கொரோனா வைரஸ்- மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?

naveen santhakumar
காந்திநகர்:- குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றின்...
இந்தியா

குஜராத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல் !

News Editor
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 11...
இந்தியா

முதலவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு !

News Editor
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, கடந்த 14 ஆம் தேதி  நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தீடிரென மயங்கி விழுந்தார். அதனையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அதனையடுத்து அவருக்கு, நடத்தப்பட்ட கொரோனா...
இந்தியா

மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி..!

News Editor
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, நேற்று நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தீடிரென மயங்கி விழுந்தார். அதனையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  விஜய் ரூபாணி தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து...
இந்தியா

குஜராத் தேரத்லில் பிரதமரின் சகோதரர் மக்களுக்கு சீட் மறுப்பு !

News Editor
குஜராத் மாநிலத்தில் இந்த மாதம் 21 ஆம் தேதி, மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 மாநகராட்சிகளில் நடைபெறவுள்ள தேர்தலில், அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட போடக்தேவ் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட சோனல் மோடி விண்ணப்பித்தார்.   சோனல் மோடி, பிரதமர்...
இந்தியா

கட்டுபாட்டை இழந்த லாரியால் விபத்து….. 13 பேர் பலி……6 பேர் படுகாயம்…..

naveen santhakumar
குஜராத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில்...
இந்தியா

பா.ஜ.க மிரட்டல் மற்றும் கவர்ச்சி அரசியல் செய்கிறது : ஆம் ஆத்மி குற்றசாட்டு 

News Editor
குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி  கட்சி அணைத்து இடங்களில் போட்டியிடும் என கூறியதுடன் முதல் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.     குஜராத் மாநிலத்தில் வரும் பிப்ரவரி நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் தற்போது...