21 ஆம் நூற்றாண்டைச் சந்தித்த மத்திய காலம் – முன்முறையாக Gym-ஐ கண்ட தலிபான்கள்
தீவிர பழமைவாதிகளான தலிபான்கள், இதனால் வரை மலைகள், குகைகள், காடுகள் என்று அக்ஞாதவாசிகளாக இருந்து வந்தனர். தற்பொழுது நகரங்களுக்கும் வந்துவிட்டனர் ஆப்கன் தாலிபான்களின் கைக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் இந்த நவீன காலத்தில் சிறப்பம்சங்களை அனுபவித்திராத...