Tag : heart attack

இந்தியா

ஒற்றுமை யாத்திரை ஒத்திவைப்பு ?

Shanthi
பஞ்சாப்பில் இன்று காலை நடந்த ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது இந்திய...
சினிமா

அடுத்த அதிர்ச்சி… விஜய் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

naveen santhakumar
பிரபல தமிழ் இயக்குநரான ஆச்சார்யா ரவி மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர் மற்றும் நடிகராக வலம் வந்த மாணிக்க விநாயகம் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு...
தமிழகம்

எஸ்.வி.விஜயராகவன் மாரடைப்பால் காலமானார் !

naveen santhakumar
சாலியமங்கலம் பாகவத மேளா கலைஞர் எஸ்.வி.விஜயராகவன் (69) மாரடைப்பு காரணமாக காலமானார். எஸ்.வி.விஜயராகவன் சாலியமங்கலம் பாகவத மேளா நாட்டிய நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பாகவத மேளா...
தமிழகம்

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக காலமானார்

News Editor
சென்னை: நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா...
தமிழகம்

மூன்றாவது மாரடைப்பு; ஆஞ்சியோ மூலம் சரி செய்து மருத்துவர் !

News Editor
இருமுறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யாமல், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல் முறையாக, கோவை அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை...
இந்தியா

BCCI தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி:

naveen santhakumar
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக உள்ளார். இந்நிலையில் 48 வயதான கங்குலிக்கு இன்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து...
சினிமா

பிரபல பாலிவுட் நடன இயக்குனருக்கு திடீரென உடல்நலக்குறைவு:

naveen santhakumar
மும்பை : பிரபல பாலிவுட் நடன இயக்குனர் ரெமோ டிசோசாவுக்கு   இன்று பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டது.அதனையடுத்து   பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர்  மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளார்.அங்கு அவருக்கு தீவிர...
இந்தியா

பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவிற்கு மாரடைப்பு:

naveen santhakumar
டெல்லி:  பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு  டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட்...
உலகம்

லண்டனிலிருந்து பெற்றோருக்கு வீடியோ கால் செய்து பேசிய இளைஞர்… மறுநாளே மரணம்…

naveen santhakumar
ஹைதராபாத்:- லண்டனிலிருந்து பெற்றோருக்கு வீடியோ கால் செய்து பெற்றோரிடம் பேசிய இளைஞர் மறுநாளே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைதா சதீஷ் (26)...