Tag : Historical place

இந்தியா சுற்றுலா

தாஜ்மஹால் மீண்டும் இன்று திறப்பு

News Editor
ஆக்ரா:- கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய 650 பேர் மட்டுமே தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை...