மனைவிக்கு நிலவில் இடம் வாங்கிய கணவர்..!
திருமண நாள் அன்று கணவன்மார்கள் தன் மனைவிக்கு கார், நகை, புடவைகள் என பரிசளிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து இருப்பதோ வித்தியாசமான ஒன்று. தர்மேந்திரா அனுஜா என்ற நபர் தன் மனைவிக்கு திருமண நாள் பரிசாக நிலவில் நிலம் வாங்க திட்டமிட்டுள்ளார். அதனையடுத்து, Luna society international...