Tag : India

இந்தியா

நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பு; உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் !

News Editor
சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது...
இந்தியா

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு !

News Editor
ஒடிசா அரசு, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு கடந்த ஆண்டு ஒடிசா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில், ஒடிசா...
இந்தியா

ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி !

News Editor
இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு  செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.  மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்...
இந்தியா

வங்கதேச தந்தைக்கு “காந்தி விருது” அறிவிப்பு !

News Editor
இந்தியா அரசு சார்பில் கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து  அமைதிக்கான “காந்தி விருது” வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான காந்தி விருது, வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ...
இந்தியா

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ! 

News Editor
இங்கிலாந்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால்  பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகம் பரவியதால்   இந்த பயணம் இரத்தானது. இந்திய குடியரசு தின விழா...
இந்தியா

தூக்கில் தொங்கிய பாஜக எம்.பி 

News Editor
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பாஜக எம்.பியாக இருந்த ராம் சுவரூப் (62), மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில்...
இந்தியா

உலக பெரும் பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் !

News Editor
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘ப்ளூம்பெர்க்’ என்ற பொருளாதார ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும், அப்பட்டியல் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடத்திலும், எலோன் மஸ்க் இரண்டாமிடத்திலும் உள்ளனர். இந்நிலையில், இந்த ஊடகத்தின் புள்ளிவிவரப்படி, இந்திய தொழிலதிபர்...
சினிமா

சாய்னா நேவால் படத்தின் டிரைலர் வெளியீடு !

News Editor
பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் புகழை உலகின் உச்சிக்கே  கொண்டு சேர்த்தவர் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால். இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாம் நாட்டுக்கு...
இந்தியா

இடஒதுக்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

News Editor
மஹாராஷ்ட்ரா மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, இடஒதுக்கீடு என்பது 50 சதவீதம்தான் இருக்க வேண்டும் என்ற...
சினிமா

ஐ.டி ரெயிடில் சிக்கிய அனுராக் காஷ்யப், டாப்ஸி; அதிர்ச்சியில் பாலிவுட் !

News Editor
பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வரும் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி இருவருக்கும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  மேலும், பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர் மது வர்மா, மற்றும் விகாஸ் பஹ்லுக்கு சொந்தமான...