Tag : Indian woman

இந்தியா

மகளிர் தின ஸ்பெஷல்; பிங்க்காக மாறிய ரயில்நிலையம்..!

News Editor
சர்வதேச மகளிர் தினம், ஆண்டு முழுவதும் மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்மையைப் போற்றும் விதமாக மட்டுமில்லாமல், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் சாதனையைக் கொண்டாடும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி...
தொழில்நுட்பம்

மக்களின் மன மாற்றத்தால் பின்வாங்கியது வாட்ஸ் ஆப்..!

News Editor
உலகின் அதிக பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களின் பயனர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளது.  அதில் ” பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள்,...
உலகம்

இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பவர்களின் பட்டியலில் அடுத்ததாக விதிஷா மைத்ரா:

naveen santhakumar
அமெரிக்கா: ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஐ.நா...
உலகம்

எட்டுத்திக்கும் தடம் பதிக்கும் இந்தியர்கள்…..நியூசிலாந்தில் அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு……

naveen santhakumar
நியூசிலாந்து: நியூசிலாந்தில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த பொது தேர்தலில் பெண் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி...
உலகம்

அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி வீசிய இந்திய பெண்:

naveen santhakumar
அமெரிக்கா: அமெரிக்காவின் இந்திய பெண்     கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள குயின்ஸ் எனும் நகரத்தில் 23 வயதான...