Tag : Indian

உலகம்

நியூயார்க் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்தியர்!

Shanthi
அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியனை பரிந்துரைத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன். அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை...
உலகம்

ஆப்கனில் இந்தியர்கள் கடத்தல்? தலிபான்கள் பதில் என்ன ??

naveen santhakumar
காபூல்:- காபூல் விமான நிலையம் அருகே சொந்த நாட்டிற்கு திரும்ப காத்திருந்த 150 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது...
தொழில்நுட்பம்

ஐபோன் புகைப்பட போட்டி…பரிசை வென்ற இந்தியர்….!!!

Shobika
ஆப்பிள் நிறுவனம் வருடாந்திர ஐபோன் புகைப்பட போட்டிக்கான வெற்றியாளர்களை அறிவித்து இருக்கிறது. ஆண்டின் சிறந்த புகைப்படக்காரருக்கான முதல் இடத்தை இந்தியரான ஷரன் ஷெட்டி வென்று இருக்கிறார். பூனேவை சேர்ந்த ஷரன் ஷெட்டி தனது ஐபோன்...
தமிழகம்

“எத்தனை உயிர்கள், எத்தனை துயரம்” ஜோதிமணி எம்.பி கருத்து !

News Editor
மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே...
இந்தியா

குடியரசு தலைவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை !

News Editor
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு லேசான நெஞ்சுவலி  காரணமாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிக்சைக்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை...
இந்தியா

அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி; மம்தா பேனர்ஜி குற்றசாட்டு!

News Editor
ஜாகிர் உசேன் மேற்கு வாங்க மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் நேற்று முர்ஷிதாபாத் அருகே உள்ள நிமிதா இரயில் நிலையத்தில் நடந்து சென்றார். அப்போது அமைச்சர் ஜாகிர் உசேன் மீது மர்ம நபரால் குண்டு வீசப்பட்டது. அதில் படுகாயமடைந்த அமைச்சர் அருகிலுள்ள முர்ஷிதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
இந்தியா

இந்தியாவில் விமான கட்டணம் அதிகரிப்பு; அதிர்ச்சியில் பயணிகள்..!

News Editor
இந்தியாவின் உள்ளூர் விமான கட்டணத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களின் குறைந்தபட்ச டிக்கெட் விலையில் மத்திய அரசு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் உள்நாட்டு விமானங்களின் அதிகபட்ச விலையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு விமான கட்டணம் அதிகரிக்கவுள்ளது. இதனால்...
இந்தியா

18 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் இணைய சேவை மாற்றம் !

News Editor
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நீக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலிலும், வீட்டு சிறையிலும் வைக்கப்பட்டனர். இதனையொட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜம்மு...
இந்தியா

சீனா உடனான எல்லைப் பிரச்னை எப்போது முடிவுக்கு வரும்; ராஜ்நாத் சிங் பதில்   

News Editor
இந்தியா- சீனா இடையே கடந்த சில மாதங்களாகவே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. சீன ராணுவம் அவ்வப்போது எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இரு நாடுகள் இடையே தொடர் பேச்சுவார்த்தை...
இந்தியா

“கவனமாக இருங்கள்…எந்த நேரமும் நீங்கள் கொல்லப்படலாம்” : முதல்வருக்கு கொலைமிரட்டல்

News Editor
பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்துவருகிறார்.  இவர் ஒடிசா மாநிலத்தின்  முதல்வராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறார்.  74 வயதான நவீன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தின்...