Tag : Injured

உலகம்

துருக்கி காட்டுத்தீயில் சிக்கி பலர் படுகாயம் மற்றும் உயிரிழப்பு :

Shobika
அங்காரா : துருக்கியில் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடந்த வாரம் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால், பலர் தீயில் சிக்கியுள்ளனர்.இதுபற்றி அந்நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை மந்திரி பெகிர் பக்டிமிர்லி கூறும்போது, மனவ்காட்...
உலகம்

அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி சூடு-2 பேர் பலி

Shobika
வாஷிங்டன்: அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. நேற்று போர்ட்லாண்ட் நகரில் மர்ம நபர் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். மற்றொரு துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். வாஷிங்டன்...
உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு….4 பேர் பலி …3 பேர் படுகாயம்….

Shobika
காபூல்: உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டுமே போலியோ நோய் பாதிப்பு இன்றளவும் இருந்து வருகிறது.இதனால் ஆப்கானிஸ்தான் அரசு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியை...
உலகம்

ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் :

Shobika
காபூல்: 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தலீபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்து வருகிறது. ராணுவம் தலீபான் பயங்கரவாதிகளுக்கு...
இந்தியா

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு:

Shobika
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் நேற்று...
உலகம்

ஈரானில் நிலநடுக்கம்….40 பேர் படுகாயம்….

naveen santhakumar
தெக்ரான்: சுனாமி,சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கோகிலுயே...
உலகம்

ஈராக்கில் பயங்கரம்…..தற்கொலைப்படை தாக்குதல்…..32 பேர் பலி…பலர் படுகாயம்……

naveen santhakumar
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதியில் நேற்று 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பின்தொடர்ந்து சென்றனர்....
உலகம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மருத்துவமனை இடிந்து தரைமட்டம்:

naveen santhakumar
இந்தோனேசியா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ...
உலகம்

ஆப்கானிஸ்தானில் திடீரென்று வெடிவிபத்து:

naveen santhakumar
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் உள்ள கெலான் மாவட்டத்தில் அதிகமான மக்கள் ஒரு வீட்டில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும்...
உலகம்

விளையாட்டால் விளைந்த விபரீதம்…..துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு…..

naveen santhakumar
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் சில ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் சம்பவங்கள், உள்நாட்டு வன்முறை சம்பவங்கள் போன்றவை அதிகரித்து வருகிறது.ஆயுத குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில், கால்பந்து போட்டியின்போது இரு...