போலி கையில் தடுப்பூசி – வசமாக சிக்கிய சுகாதார ஊழியர்
இத்தாலி நாட்டில் சுகாதார ஊழியர் ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமின்றி, தன் போலி கையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு, தடுப்பூசி சான்றிதழ் பெற முயன்றதாக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த சுகாதார ஊழியர்...