Tag : jio

இந்தியா

தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவையா?

Shanthi
நாடு முழுவதும் டிசம்பர் 2023க்குள் ஜியோ 5ஜி சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை தீபாவளிக்குள் ஜியோ அறிமுகப்படுத்த உள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார்....
தொழில்நுட்பம்

ஜியோவின் புதிய டேட்டா சலுகை :

Shobika
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 3499 பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி வழங்குகிறது. இது ரிலையன்ஸ் ஜியோவின் விலை உயர்ந்த பிரீபெயிட் சலுகை ஆகும். ஜியோ ரூ. 3499 சலுகையில்...
இந்தியா தொழில்நுட்பம்

விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல்; விற்பனைக்கு வரும் மலிவு விலை கூகுள்-ஜியோ ஸ்மார்ட்போன் …!

naveen santhakumar
மும்பை:- கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள மலிவு விலை ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின்...
தொழில்நுட்பம்

ஜியோவின் அதிரடி போஸ்ட்பெய்டு சலுகை :

Shobika
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை மாதம் ரூ. 399 ஆகும். ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் எந்தவிதமான முன்பணமும் செலுத்த வேண்டிய...
தொழில்நுட்பம்

கூடிய விரைவில் இந்தியாவில் ஜியோவின் அதிரடி அறிமுகங்கள்……

Shobika
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இம்மாத 24-ம் தேதி நடைபெறும் என...
லைஃப் ஸ்டைல்

மீண்டும் ஜியோவின் அதிரடி ஆஃபர்….!

Shobika
கடந்த ஆண்டு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.98 பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியது. இம்முறை இதன் வேலிடிட்டி 14 நாட்களாக குறைக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து சேவைகளுக்கும்...
தொழில்நுட்பம்

ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல் நிறுவனம்..!

News Editor
ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது. ட்ராய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்கு தள்ளி ஏர்டெல் நிறுவனம் தொடர்ச்சியாக 4 மாத காலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று...
இந்தியா

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அளித்த சலுகை..! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்..!

News Editor
ஜியோ  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது, அதில்,” இந்தியாவின் அதிவேக 4ஜி சேவை வழங்கும் நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான...
இந்தியா

உலக பணக்காரர்கள் பட்டியலில் 11 வது இடம்..! அதிர்ச்சியில் அம்பானி …!

News Editor
2020 ஆம் ஆண்டு முடியவில்ல நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலை  ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில்  ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களாகவே இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம்பெற்றிருந்தார். கொரோனா...
வணிகம்

ஜியோவின் அதிரடி ஆஃபர்!! ஐந்து மாதங்களுக்கு டேட்டா இலவசம்:

naveen santhakumar
சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரடி ஆபர் ஆக ஜியோ நிறுவனம் ஐந்து மாதங்களுக்கு இலவச டேட்டா மற்றும் குரல் அழைப்புகளை வழங்கியுள்ளது. தனது சேவையை தொடங்கியதிலிருந்தே பல்வேறு விதமான சலுகைகளை வாடிக்கையாளருக்கு ஜியோ நிறுவனம்...