Tag : Jipinjing

உலகம்

மேற்கு மண்டல படைப்பிரிவின் புதிய கமாண்டராக ஜாங் சுடோங் நியமனம்:

naveen santhakumar
பீஜிங் :  இந்தியாவுடனான எல்லையைப் பாதுகாக்கும் மேற்கு மண்டல படைப் பிரிவின் கமாண்டராக ஜாங் சுடோங்கை சீன அதிபர் ஜிங் பிங் நியமித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3488 km நீள எல்லை உள்ளது....