Tag : kabul

உலகம்

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு; பொதுமக்கள் பலி..!

Admin
ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள மசூதியொன்றின் வாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா மசூதியின் நுழைவாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் பலியானதாகவும், 32...
உலகம்

இனிமேலும் பொறுக்க முடியாது- தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்..!

naveen santhakumar
எங்களது எந்த உரிமையையும் பறிக்கக்கூடாது என்று கூறி தாலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்....
உலகம்

யார் இந்த தலிபான்கள்? பாகிஸ்தான் ஆதரவுடன் உருவானது எப்படி?

naveen santhakumar
தற்போது உலகம் முழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது சொல் தலிபான். உள்நாட்டு போரில் ராணுவம் சரணடைந்த நிலையில் தலைநகர் காபூலை கைபற்றி ஆப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றியுள்ளனர் தாலிபான்கள்....
உலகம்

21 ஆம் நூற்றாண்டைச் சந்தித்த மத்திய காலம் – முன்முறையாக Gym-ஐ கண்ட தலிபான்கள்

naveen santhakumar
தீவிர பழமைவாதிகளான தலிபான்கள், இதனால் வரை மலைகள், குகைகள், காடுகள் என்று அக்ஞாதவாசிகளாக இருந்து வந்தனர். தற்பொழுது நகரங்களுக்கும் வந்துவிட்டனர் ஆப்கன் தாலிபான்களின் கைக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் இந்த நவீன காலத்தில் சிறப்பம்சங்களை அனுபவித்திராத...
உலகம்

Watch : சிறுவர் பூங்காக்களில் கார் ஒட்டி விளையாடும் தலிபான்கள்…!

naveen santhakumar
இத்தனை ஆண்டுகளாக காடு, மலை, குகைகள் என்று கற்கால வாழ்க்கை வாழ்ந்து வந்த தலிபான்கள் தற்பொழுது நகரங்களுக்கும் நுழைந்து விட்டனர். தங்கள் வாழ்நாளை எந்தவித சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் காட்டு வாழ்கை வாழ்ந்த இந்த தலிபான்கள்...
உலகம்

யார் இந்த தலிபான்கள்? பாகிஸ்தான் ஆதரவுடன் உருவானது எப்படி? முழு பின்னணி…!

naveen santhakumar
தற்போது உலகம் முழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது சொல் தலிபான். யார் இந்த தலிபான்கள்? இவர்களது பின்னணி என்ன? எதனால் உருவானது இந்த அமைப்பு? உள்நாட்டு போரில் ராணுவம் சரணடைந்த நிலையில் தலைநகர் காபூலை...
உலகம்

பறக்கும் விமானத்தில் இருந்து ஆப்கானியர்கள் விழுந்த காட்சி…!

naveen santhakumar
தாலிபன்கள் பிடியில் உள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க அமெரிக்க போர் விமானத்தில் வெளியே தொங்கியபடி பயணிக்க முயன்ற ஆப்கானியர்கள் நடுவானில் இருந்து கீழே விழுந்து கொடூரமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது....
உலகம்

வீழ்ந்தது ஆப்கன்- நாட்டை விட்டு ஓடும் மக்கள்

naveen santhakumar
துளியும் ரத்தம் சிந்தாமல் ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார். இதனால் தற்பொழுது ஆப்கன் அரசை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கிட்டத்தட்ட...
உலகம்

காபூலில் பாதுகாப்பு அமைச்சர் வீட்டு முன்பு தாக்குதல் – 4 பேர் பலி

Shobika
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பல்வேறு மாகாணங்களில் புறநகர் பகுதிகளை கைப்பற்றி உள்ளனர்.அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான...