இப்போ இதை செய்தால் மனிதமற்ற செயலாக இருக்கும்; மாநாடு படக்குழு !
நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். “மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி...