‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’… கலக்கிய கமல் ஹாசன்!
புகழ் பெற்ற கதக் நடன கலைஞரான பிர்ஜு மகாராஜ் மரணத்திற்கு உலக நாயகன் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உனைக் காணாத.....