விக்ரம் சென்ற விமானத்தில் பிரச்சனை? திடீர் பரபரப்பு!
பிரபல நடிகர் விக்ரம் சென்ற விமானம் திடீரென பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அந்த விமானம் திருப்பப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விக்ரம் நடித்துவரும் சியான் 60 என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக்...