Tag : karur

தமிழகம்

மிஸ் யூ ஆல்: கரூர் பள்ளி மாணவி தற்கொலை – திடீர் திருப்பம்: கணித ஆசிரியர் தற்கொலை

naveen santhakumar
பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூரில்...
தமிழகம்

தொடர் தற்கொலைகள் – +2 மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

naveen santhakumar
கரூரில் பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் பிளஸ்...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் – 4 பேர் கைது

naveen santhakumar
கரூர்:- கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகி ஜெயராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்....
தமிழகம்

தடுப்பூசி போட்டால் வாஷிங்மெஷின், கிரைண்டர், மிக்ஸி, பாத்திரங்கள் பரிசு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

naveen santhakumar
கரூரில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி நடத்தப்படவுள்ள...
தமிழகம்

இ-பாஸ் இல்லாத வாகனம் பறிமுதல்; காவல்துறை அதிரடி !

News Editor
தமிழகம் முழுவதும் கொரோனா 2-ம் அலை வைரஸ் தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டுவரும் கரூர்...
தமிழகம்

வெளிநாட்டிலிருந்து கரூர் திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனாவிற்கு உயிரிழந்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில்...