செல்பியால் விபரீதம்…. ராஜஸ்தான் அரண்மனையில் 18 பேர் உயிரிழப்பு..!
அஜ்மீர்:- ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு அரண்மனையில் செல்பி எடுத்த போது மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்ப்பூர் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த அமர் அரண்மனை...