Tag : maanagaram

சினிமா

விஜய் சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! 

News Editor
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் மாநகரம். இப்படத்தில் ஸ்ரீ சந்திப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஷ்காந்த் போன்றவர்கள் நடித்திருந்தனர். அதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.  மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து “மாநகரம்” படத்தை...