Tag : Maharashtra

இந்தியா

மும்பை போவாயில் ஆட்டோமொபைல் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

naveen santhakumar
மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு அருகிலுள்ள போவாய் நகரிலுள்ள ஆட்டோமொபைல் ஷோரூமில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை சகி விஹார் சாலையில் அமைந்துள்ள சாய் ஆட்டோ ஹூண்டாய் ஆட்டோமொபைல் ஷோரூமில் தான் இன்று...
இந்தியா

தடுப்பூசி போட்டால் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் இலவசம் – அரசு அசத்தல் அறிவிப்பு!

naveen santhakumar
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் LED டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க...
இந்தியா

ரூ.7.4 கோடி சர்வதேச பரிசு – பாதி பணத்தை 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வழங்கும் மராட்டிய ஆசிரியர்

naveen santhakumar
சர்வதேச ஆசிரியர் விருதை வென்ற சோலாப்பூரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தான் பாிசாக பெற்ற ரூ.7.4 கோடியில் 50 சதவீதத்தை தன்னுடன் இறுதி சுற்றில் போட்டியிட்டவர்களுக்கு வழங்குகிறார். லண்டனை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று ஆண்டுதோறும்...
இந்தியா

அட, கொடுமையே – கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் ஊசி …!

News Editor
மகாராஷ்டிராவில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் எதிர்ப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே (Thane) மாவட்டத்தில் உள்ள மருத்துவ மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றவருக்கு தடுப்பூசிக்கு...
இந்தியா

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு பரவியது ஜிகா வைரஸ்

naveen santhakumar
புனே:- கேரளாவை தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். புனேவில் பெல்சார் என்ற கிராமத்தில் 50 வயது...
இந்தியா

மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 44 பேர் உயிரிழப்பு..!

naveen santhakumar
மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்துவருவதால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு...
இந்தியா

தடுப்பூசியால் மூதாட்டிக்கு நிகழ்ந்த அதிசயம்..! மக்கள் வியப்பு..

naveen santhakumar
மும்பை:- கண் பார்வையை இழந்திருந்த மூதாட்டி, கொரோனா தடுப்பூசி போட்டப்பிறகு பார்வை பெற்ற அதிசயம் மஹாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் தடுப்பூசி பற்றி பல தவறான...
இந்தியா

டெல்டா பிளஸ்- இந்த கிளம்பிருச்சுல புதுசா ஒன்னு ; மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

News Editor
புதுடில்லி:- மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட்19 வைரஸ் டெல்டா...
இந்தியா

மருத்துவர்களின் அலட்சியம்; குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திற்கு பதில் சானிடைசர்..!

News Editor
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சற்று தாமதமாகவே ஏற்பாடு செய்யப்பட்டன....
இந்தியா

அசத்தல் ஐடியா…..நடத்துனரின் சட்டையில் கண்காணிப்பு கேமரா……

naveen santhakumar
மகாராஷ்டிரா: மஹாராஷ்டிராவின், அவுரங்கபாத் நகர பஸ்களில் பயணிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க, நடத்துனரின் சட்டையில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவுரங்காபாத் நகராட்சி, ‘ஸ்மார்ட் சிட்டி’  உதருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக அவுரங்காபாத் ஸ்மார்ட்...