கழுதைகளுக்கு திருமணம் – மழை பெய்த சுவாரஸ்ய சம்பவம்!
விஜயநகர் மாவட்டத்தில், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை பெய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. வடக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, பெய்து வரும் நிலையில் விஜயநகர் மாவட்டத்தில் மட்டும் இன்னும்...