Tag : master vijay id card

சினிமா

விஜய் பட நடிகைக்கு கொரோனா தொற்று 

News Editor
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும்...
சினிமா

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு!

News Editor
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது மாஸ்டர் திரைப்படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது காப்புரிமை பெற்ற பாடலை அனுமதி பெறாமல் பயன்படுத்திய புகாரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நோவெக்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்படங்களின் பல பாடல்களின் காப்புரிமையை வைத்துள்ளது.  அந்த...
சினிமா

‘ஓடிடி’ தளத்தில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம் !

News Editor
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவால்ல அச்சத்தால் திரையரங்குள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இது சினிமா துறையை வெகுவாக பாதித்தது. அதனையடுத்து கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ளதால் தற்போது திரையரங்குள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பக்கம் அதிக அளவில்...
சினிமா

விஜய்யை சந்தித்த பிரபல தெலுங்கு விநியோகஸ்தர் !

News Editor
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது. மாஸ்டர் திரைப்படம்  தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு...
சினிமா

தளபதி 65 படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை…படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய படம் மாஸ்டர். இப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது. அதனையடுத்து மாஸ்டர் வெளியாகி மூன்று நாட்களில் 100...
சினிமா

இனிமேதான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மாஸ்டர் படகு குறித்து சூரி கருத்து !

News Editor
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர்...
சினிமா

மாஸ்டர் படத்தை லீக் செய்தவரை கண்டுபிடித்த படக்குழு !

News Editor
லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை தொடர்ந்து படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.    அண்மையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல...
சினிமா

மாஸ்டர் படத்திற்காக ஈஸ்வரன் படத்தினை வெளியிட மறுக்கிறார்கள்; டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு 

News Editor
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படமும் , இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படமும் ஒன்றாக திரையரங்கில் வெளியாகவுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை தியாகராஜா நகரில் உள்ள தமது இல்லத்தில் டி ராஜேந்தர் பத்திரிகையாளர்களை...
சினிமா

‘ஒன்றரை வருட உழைப்பு லீக் காட்சிகளை சேர் செய்யவேண்டாம்’ லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் !

News Editor
லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.   அண்மையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை...
சினிமா

மாஸ்டர் படத்தில் மாதவன் மறுத்ததால் விஜய்சதுபதி நடித்தார்..! ரத்னா குமார் பேட்டி 

News Editor
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். படத்தின்  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.   அதனையடுத்து கொரோனா பெருந்தொற்றினால் திரையரங்குகள் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன....