பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் 6 வயது சிறுமி- ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட ஆனந்த் மகிந்திரா..!
ஆறு வயது சிறுமி கிரிக்கெட் விளையாடும் வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த வைரல் வீடியோவை சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில்...