ஹேக் செய்யப்பட்ட அமைச்சரின் ட்விட்டர் கணக்கு?
அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு நாசா குறித்த தகவல்கள் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ட்விட்டர், பேஸ்புக் உள்பட சமூகவலைதளங்களில் கணக்கு...